Tuesday, November 29, 2005

VAIRAGYA SHATAKAM 2 - NOT EVEN A BROKEN SHELL

उत्खातं निधि-शङ्कया क्षिति-तलं ध्माता गिरेर् धातवो
निस्तीर्णः सरितां पतिर् नृपतयो यत्नेन सन्तोषिताः।
मन्त्राराधन-तत्-परेण मनसा नीताः श्मशाने निशाः
प्राप्तः काण-वराटकोऽपि न मया तृष्णे सकामा भव॥३॥

utkhAtaM nidhi-sha~NkayA kShiti-talaM dhmAtA girer dhAtavo
nistIrNaH saritAM patir nR^ipatayo yatnena santoShitAH
mantrArAdhana-tat-pareNa manasA nItAH shmashAne nishAH
prAptaH kANa-varATako.api na mayA tR^iShNe sakAmA bhava 3

3. ஓட்டைச் சோழிகூட…

புதையலை தேடி பூமியைத் தோண்டிப் பார்த்தாகி விட்டது; அறிய தங்கத்தை தேடி மலைப் பாறைகள் நெருப்பில் உருக்கிப் பார்க்கப் பட்டன; (பணத்தைத் தேடி) கடல்களை தாண்டிப் போய்ப் பார்த்தாகி விட்டது; பெரும் முயற்சியினால் ப்ரபுக்கள் திருப்தி செய்து வைக்கப் பட்டார்கள்; பல இரவுகளில் லயித்த மனத்துடன் பிரயாசைப்பட்டு சுடுகாட்டில் மந்திர ஜபம், பூஜை செய்யப்பட்டன; இத்தனை செய்து பார்த்தும் ஒரு ஓட்டைச்சோழி கூட எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், ஏ ஆசையே! நீ த்ருப்தியாக இரு. 3

NOT EVEN BROKEN SHELL

Earth was dug for treasure; rocks smelted for precious metals; Oceans crossed (for wealth); Leaders were pleased with utmost effort; mantras chanted with absorbed mind and worshipped in cremation sites; But, gained not even a broken piece of a glimmering shell. Oh Desire! remain contented. 3

खलालापाः सोढाः कथम् अपि तद्-आराधन-परैः-
निगृह्यान्तः-बाष्पं हसितम् अपि शून्येन मनसा।
कृतो वित्त-स्तम्भ-प्रतिहत-धियाम् अञ्जलिः अपि
त्वम् आशे मोघाशे किम अपरम् अतो नर्तयसि माम्॥४॥

khalAlApAH soDhAH katham api tad-ArAdhana-paraiH-
nigR^ihyAntaH-bAShpaM hasitam api shUnyena manasA
kR^ito vitta-stambha-pratihata-dhiyAm a~njaliH api
tvam Ashe moghAshe kima aparam ato nartayasi mAm 4

TEARFUL EYES; SMILING FACE

Enduring somehow in servility the talk and humiliation of the wicked; shabbily controlling tears but smiling with a vacant mind; saluting and bowing to idiots blinded by their wealth; oh insatiable Desire!, all your hopes belied but What other futile deeds would you have me dance in? 4

கண்களில் கண்ணீர்! முகத்தில் சிரிப்பு!!

(பணத்திற்காக) தீயவர்களை அண்டிப் பிழைக்க அவர்கள் திட்டுக்களைப் பொறுத்துக்கொண்டோம்; பெருகும் கண்ணீரை அடக்கி, (சொரணையில்லாத) சூன்யமான மனத்தோடு, முகத்தில் சிரிப்பைக் காட்டி சேவை செய்தோம்; செல்வத்தால் அறிவிழந்த மூடர்களை கை கூப்பி பணிந்தோம்; ஆனால், ஆசையே, நம்பிக்கை எதுவும் பலிக்கவில்லையே!, இன்னும் எத்தனை வீண் முயற்சிகளில் என்னை ஆட்டுவிப்பாய்? 4

2 comments:

doondu said...
This comment has been removed by a blog administrator.
கால்கரி சிவா said...

//பணத்திற்காக) தீயவர்களை அண்டிப் பிழைக்க அவர்கள் திட்டுக்களைப் பொறுத்துக்கொண்டோம்; பெருகும் கண்ணீரை அடக்கி, (சொரணையில்லாத) சூன்யமான மனத்தோடு, முகத்தில் சிரிப்பைக் காட்டி சேவை செய்தோம்; செல்வத்தால் அறிவிழந்த மூடர்களை கை கூப்பி பணிந்தோம்; ஆனால், ஆசையே, நம்பிக்கை எதுவும் பலிக்கவில்லையே!, இன்னும் எத்தனை வீண் முயற்சிகளில் என்னை ஆட்டுவிப்பாய்?//

ஜயராமன் , அற்புதமான வரிகள். என் அனுபவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது